Thursday, August 13, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 9

கேள்விக்கான பதில்களை ஸுரா 7 வசனம் 88 முதல் ஸுரா 8 வசனம் 40 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 20 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 9.1 எங்கள் இரட்சகன் தன் அறிவால் எல்லா பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான் என கூறியது

a) ஷுஹைப் நபி

b) மூஸா நபி

c) முஹம்மது நபி

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.2 மனிதர்களில் முஸ்லிம்களுக்கு மட்டுமே முஹம்மது நபி தூதராக அனுப்பபட்டுள்ளார்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.3 நிராகரிப்போரின் தொழுகை

a) சீட்டியடிப்பது,கைதட்டுவது

b) படுத்து உருள்வது

c) வலம் வருவது

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.4 மூஸா நபி , பிர்அவ்ன் சமூகத்திற்கான அத்தாட்சிகள்

a) உடும்பு

b) வெட்டுகிளி

c) பேன்

d) அனைத்தும்

e) b & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.5 திட்டமாக ஜின்களிளும், மனிதர்களிளும் அநேகர் ------காக படைக்கப் பட்டுள்ளனர்

a) வணக்கம்

b) நரகம்

c) போர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.6 அன்ஃபால் ----க்கு சொந்தம்

a) அல்லாஹ்

b) தூதர்

c) போர் தளபதி

d) a & b

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.7 பிர்அவ்ன் க்கு மூஸா நபி காட்டிய முதல் அற்புதம்

a) வறுமை

b) வெட்டுகிளி

c) கைத்தடியை பாம்பாக்கல்

d) புயல்காற்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.8 “ஆம்! அல்லாஹ்தான் எங்கள் இரட்சகன்என சாட்சியம் கூறியிருப்போர்

a) முஸ்லிம்கள்

b) ஆதமின் மக்கள்

c) மலக்குகள்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.9 நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள்.பிறகு சூழ்ச்சி செய்யுங்கள்என கூற கட்டளையிடப் பட்டவர்

a) மூஸா நபி

b) ஹாரூன் நபி

c) முஹம்மது நபி

d) ஜிப்ரீல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.10 மூஸா நபி இறைவனிடம் பேச சென்றபோது அவரது பிரதிநிதியாக விட்டுசென்றது

a) 12 தலைவர்கள்

b) 70 ஆண்கள்

c) மூஸா நபியின் சகோதரர்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.11 இரட்சகா! எங்கள் மீது பொறுமையை பொழிவாயாக!முஸ்லிம்களாக எங்களை கைப்பற்றுவாயாக! என கூறியது

a) மூஸா நபி , ஹாரூன் நபி

b) ஈமான் கொண்ட சூனியகாரர்கள்

c) பனீ இஸ்ராயீல்

d) முஹாஜிர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.12 குர்ஆன் ஓதப்பட்டால்

a) திரும்ப ஓத வேண்டும்

b) செவி தாழ்த்தி கேட்க வேண்டும்

c) வாய் பொத்தி அமைதி காக்க வேண்டும்

d) அனைத்தும்

e) b & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.13 இப்பகுதியில் அல்லாஹ் முஹம்மது நபியை உம்மி நபி (எழுத்தாற்றல் அற்றவர்) என்கிறான்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.14 முஹம்மது நபி காஃபிர்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையில் காஃபிர்கள் அழிக்கப்படலாம்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 9.15 மூஸாநபிக்கு ----ல் நல்லுபதேசமும், விளக்கமும் எழுதி கொடுக்க பட்டது

a) கல்

b) காகிதம்

c) களிமண்

d) பலகை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment