Thursday, November 12, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 22

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 22

கேள்விக்கான பதில்களை ஸுரா 33 வசனம் 31 முதல் ஸுரா 36 வசனம் 21 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 19 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 22.1 பிரகரசிக்கும் விளக்கு ( ஸிராஜன் முனீரா)

a) சந்திரன்

b) முஹம்மது நபி

c) ஜைத்தூன் எண்ணெய்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.2 இரும்பு ------ க்காக மிருதுவாக்கப்பட்டது

a) நூஹ் நபி

b) முஹம்மது நபி

c) ஸுலைமான் நபி

d) தாவூது நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.3 மலக்குகளின் இறக்கைகள்

a) இரண்டிரண்டு

b) மும்மூன்று

c) நன்நான்கு

d) ஏதேனும் ஒன்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.4 ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து அவளை தீண்டுவதற்கு முன்னரே தலாக் கூறி விடுகிறார் . அப்பெண்ணின் இத்தா காலம்

a) 4 மாதம்

b) அடுத்த மாதவிடாய் வரும் வரை

c) 1 மாதம்

d) இத்தா இருக்கத் தேவையில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.5 ரப்பனா! எங்கள் பயணங்களை நெடுந்தூரமாக்கி வைப்பாயாக!எனக் கேட்டது

a) நூஹ் நபியின் கப்பல்வாசிகள்

b) அஸ்ஹாபுல் கரியத் ( ஊர்வாசிகள்)

c) ஸபவுவாசிகள்

d) மத்யன்வாசிகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.6 வானம்,பூமி மற்றும் மலைகள் பயத்தினால் சுமக்காமல் விலகிக் கொண்ட விசயம்

a) அமானத்

b) மவ்த்

c) நூர்

d) பய்யினா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.7 முன் சென்ற தூதர்கள் மக்களிடம் கொண்டு வந்த்து

a) பய்யினா( தெளிவானவை)

b) ஜுபுர் ( ஆகமம்)

c) கிதாபுல் முபீன் ( பிரகாசமான வேதம்)

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.8 அல்லாஹ் மற்றும் அவனது தூதர் முடிவெடுத்த ஒரு விஷயத்தில் , தேவைப்பட்டால், நாம் வேறு அபிப்பிராயம் கொள்ளலாம்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.9 நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் விசுவாசங் கொண்டவர்கள் ஆகியிருந்திப்போம்எனக் யார், யர்ரிடம் கூறுவர்?.

a) பலவீனர்கள் ,,,,, பெருமையடிப்பவர்களிடம்

b) நரகவாசிகள் ,,,,, செல்வந்தர்களிடம்

c) நரகவாசிகள் ,,,,, ஷைத்தான்களிடம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.10 மறைவானவற்றை ஜின்கள் அறிய முடியும்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.11 குர்ஆனில் அல்லாஹ் ஒரேயொரு நாயகத் தோழர்/ தோழி –ஐ மட்டும் பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறான் . அவர்

a) ஜைனப்

b) ஆயிஷா

c) ஜைது

d) அபூபக்ர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.12 அஸ்ஹாபுல் கரியத் ( ஊர்வாசிகள்) க்கு அனுப்ப்பபட்ட தூதர்கள் மொத்தம் எத்தனை பேர்?

a) 2

b) 3

c) 4

d) 5

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.13 முஹம்மது நபியின் மீது ஸலவாத்து சொல்வது

a) அல்லாஹ்

b) மலக்குகள்

c) விசுவாசிகள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.14 ஸபவுவாசிகளுக்கு ---- சோலைகள் இருநதன.

a) 2

b) 10

c) 100

d) எண்ணிலடங்கா.

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 22.15 ஃகாத்தமன் நபிய்யீன் ( நபிமார்களின் முத்திரை)

a) ஜிப்ரீல்

b) ஆதம் நபி

c) இப்ராஹிம் நபி

d) முஹம்மது நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment