Saturday, June 27, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 1-பதில்கள்

கேள்வி எண்

பதில்

ஸுரா எண்: வசன எண்

1.1

b

1:7

1.2

c

2:17 , 2:19

1.3

c

2:2

1.4

d

2:32

1.5

c

2:51

1.6

a

2:7

1.7

b

2:26

1.8

d

2:58

1.9

b

2: 65

1.10

c

2:69

1.11

c

2:102

1.12

b

2:120

1.13

d

2:127

1.14

a

2: 131

1.15

c

2:60

Thursday, June 25, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 2

கேள்விக்கான பதில்களை ஸுரா 2 வசனம் 142 முதல் ஸுரா 2 வசனம் 252 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 2 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 2.1 முஸ்லிம் உம்மத் --------க்கு சாட்சியாளர்கள்.

a) நபிமார்களுக்கு

b) மனிதர்களுக்கு

c) முஸலிம்களுக்கு

d) காஃபிர்களின் இறைநிராகரிப்பிற்கு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.2 குர்ஆன் இறக்கியருளப்பட்டது

a) ரமலான் மாதம்

b) பராஅத் இரவு

c) மிஃராஜ் இரவு

d) அரஃபா தினம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.3 ஹ்ஜ்ஜின் முக்கிய தயாரிப்பு

a) ஹத்யு (பலி பிராணி)

b) தேவையான பணம்

c) அனைத்து கடன்களையும் அடைத்தல்

d) பயபக்தி (தக்வா)

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.4 -----தொழுகையை பேணிக்கொள்ளுங்கள்

a) வைகறை

b) நடு

c) ஜும்மா

d) தஹஜ்ஜத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.5 தாலூத்

a) படைவீரர்

b) ஜாலூத்தை கொன்றவர்

c) அரசர்

d) நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.6 கொலை(கத்ல்)யை விட மிக கொடியது

a) விபச்சாரம்

b) வட்டி

c) குழப்பம்

d) அவதூறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.7 எண்ணிவிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். இங்கு குறிப்பிடப்படும் நாட்கள்

a) ஹஜ்ஜுடைய நாட்கள்

b) மினாவில் தங்கும் நாட்கள்

c) ரமலானின் கடைசி பத்து நாட்கள்

d) முஜ்தலிஃபாவில் தங்கும் நாட்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.8 “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்“ எப்போது கூற வேண்டும்

a) இடிஇடிக்கும்போது

b) துன்பம் ஏற்பட்டால்

c) மரணச் செய்தி கேள்விப்பட்டால்

d) ஏதுமில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.9 ----- மற்றும் ----- கொண்டு உதவி தேடுங்கள்,,,,,, அல்லாஹ் -----உடன் இருக்கிறான்

a) பொறுமை , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்

b) துஆ , தவ்பா ,,,,,, முத்தகீன்கள்

c ) நோன்பு , தொழுகை,,,,,, பொறுமையாளர்கள்

d) பயபக்தி , விசுவாசம் ,,,,, முத்தகீன்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.10 இவ்விரண்டின் பாவம் பலனை விடக்கொடியது

a) வட்டி , மது

b) மது , போதைப்பொருள்

c) மது , சூதாட்டம்

d) வட்டி , சூதாட்டம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.11 கிப்லா மாற்றம் எதனால்?

a) பிற்கால மக்கா வெற்றியை முன்னறிவிக்க

b) முஹாஹிர்களின் விருப்பத்தால்

c) தூதரை பின்பற்றுபவர் யார் என பிரித்தறிவிக்க

d) வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.12 நோன்பினால்

a) ரய்யான் என்ற சுவர்க்கவாசல் மூலம் நுழையலாம்

b) உடல் நலம் பேணலாம்

c) ஷைத்தானை விலங்கிடலாம்

d) பயபக்தியுடையோராகலாம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.13 ஸஃபா மற்றும் மர்வா

a) பாக்கியம் பெற்ற குன்றுகள்

b) இறைவனின் அடையாளங்கள்

c) தங்குமிடங்கள்

d) சுவர்க்க மரங்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.14 ஹத்யு கடமையிருந்து அதை கொடுக்காதவரின் பரிகாரம்

a) ஆறு ஏழைக்கு உணவு

b) ஹஜ்ஜில் 3 நாட்கள் பின் 7 நாட்கள் நோன்பு

c) மூன்று நாட்கள் நோன்பு

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 2.15 இஸ்ராயீல் என்பதை தவிர்த்து , இந்த ஜுஸ்வுவில் பெயரிட்டு குறிப்பிடப்படும் மற்ற நபிமார்களின்எண்ணிக்கை

a) 1

b) 2

c) 3

d) 4

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Thursday, June 18, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 1

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 1

கேள்விக்கான பதில்களை ஸுரா 1 வசனம் 1 முதல் ஸுரா 2 வசனம் 141 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண், வசன எண் மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுன் 25 , 2009.

கேள்வி 1.1 இறைவா! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! ------- மற்றும்----- ன் வழியில் அல்ல.


a) முனாஃபிக் , காஃபிர்

b) அல்லாவின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர்

c) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்

d) ஷைத்தான் , இப்லீஸ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.2 முன்ஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும இல்லை. இவர்களுக்கு உதாரணம்

a) நெருப்பு மூட்டிய ஒருவன் அல்லாஹ் அவர்கள் ஒளியை அணைத்துவிட்டான்

b) காரிருள்,இடி,மின்னல் கலந்த மழை

c) a மற்றும் b

d) கல்லில் பெய்யும் மழை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:


கேள்வி 1.3 இது வேதமாகும்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது ---------க்கு வழிகாட்டி


a) உலக மக்களுக்கு

b) நபிமார்களுக்கு

c) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்)

d) முஹம்மது நபி உம்மத்திற்கு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.4 “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று


a) ஆதம் மற்றும் ஹவ்வா

b) மூஸா மற்றும் ஹாரூன்

c) நூஹ் நபி

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.5 மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்


a) 30

b) 100

c) 40

d) 28

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.6 இறைநிராகரிப்பாளர்களின்--------- மற்றும் ------- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ,,,,------ல் திரை உள்ளது


a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை

b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம்

c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன்

d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.7 அல்லாஹ்-------- அல்லது அதைவிட அற்பத்தில் மேலானதை உதாரணம் கூற வெக்கப்பட மாட்டான்.


a) ஈ

b) கொசு

c) எறும்பு

d) யானை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.8 மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டி கட்டளையிடப்பட்ட வார்த்தை


a) அஸ்ஸலாம்

b) அல்லாஹூ அக்பர்

c) பதஹ்

d) ஹித்ததுன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.9 குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்


a) வெள்ளிக்கிழமை தொழாதவர்கள்

b) சனிக்கிழமை வரம்புமீறியவர்கள்

c) ஸாலிஹ் நபியின் உம்மத்

d) ஹூத் நபி உம்மத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.10 மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்


a) கறுப்பு கலந்த வெண்மை

b) தூய வெண்மை

c) கெட்டியான மஞ்சள்

d) தூய கறுப்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.11 ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்


a) பலஸ்தீன்

b) மதீனா முனவ்வரா

c) பாபிலோன்

d) அபிசீனியா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.12 அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்

a) ஈஸா நபி

b) முஹம்மது நபி

c) மூஸா நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.13 ரப்பனா தகப்பல் மின்னா! (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக!) இது யாருடைய கூற்று

a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.14 அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன் இது யாருடைய கூற்று


a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.15 மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை


a) 10

b) 9

c) 12

d) 15

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்