Wednesday, October 21, 2009

இறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 17

Part 17 / ஜுஸ்வு 17

Q.No

Answer

Reference

17.1

d

21:30and 22:5

17.2

c

22:75

17.3

c

21:80

17.4

a

22:26

17.5

d

21:1

17.6

b

21:107

17.7

d

22:47

17.8

c

21:15

17.9

d

21:96

17.10

d

22:5

17.11

d

21:58

17.12

c

22:40

17.13

d

22:78

17.14

d

22:17

17.15

b

21:87

Thursday, October 15, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 18

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 18

கேள்விக்கான பதில்களை ஸுரா 23 வசனம் 1 முதல் ஸுரா 25 வசனம் 20 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 22 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 18.1 ஃபிர்தவ்ஸ் –ஐ அனந்தரமாக கொள்பவர்கள்

a) உள்ளச்சத்துடன் பேணுதலாக தொழுபவர்

b) வீணாணவற்றை விட்டு ஜகாத்தையும் கொடுப்பவர்

c) வெட்கத்தலங்களை பாதுகாப்பவர்

d) அமானிதம், வாக்குறுதியை காப்பாற்றுபவர்

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.2 அல்லாஹ் தன்னை மன்னிப்பதை ஒருவன் விரும்பினால், அவன்

a) கடுங்சொல் கூறக்கூடாது

b) மற்றவர்களின் தவறை மன்னிக்கவும்

c) நன்மையை ஏவவேண்டும்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.3 தீமையை தடுக்கும் முறை

a) மற்றொரு தீமை மூலம்

b) உறுதியை கொண்டு

c) கடுமையை கொண்டு

d) மிக அழகானதை கொண்டு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.4 மற்றவர்களின் வீட்டில் நுழையும்முன்

a) அனுமதி கோர வேண்டும்

b) கை குலுக்க வேண்டும்

c) ஸலாம் கூற வேண்டும்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.5 அர்ஷின் இரட்சகன் அல்லாஹ் என மக்கா காபிர்கள் ஏற்றிருந்தனர்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.6 (திருமணமாகாத) விபச்சாரம் செய்தவர்களின் தண்டனை

a) பொது இடத்தில் 100 கசையடி

b) பொது இடத்தில் 80 கசையடி

c) மறைவான இடத்தில் 100 கசையடி

d) மறைவான இடத்தில் 80 கசையடி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.7 ஆழ்கடலில் -------- உண்டு

a) முத்து

b) இராட்சச மீன்கள்

c) பயம்

d) இருள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.8 எண்ணெயையும், குழம்பையும் கொடுக்கும் மரத்தை ------ லிருந்து வெளியாக்கினோம்

a) மண்ணில்

b) கல்லில்

c) தூர்ஸைனா

d) வித்து

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.9 தன் அடியார் மீது பாக்கியமுடையோன்------ஐ இறக்கி வைத்தான்

a) சாந்தி

b) ஃபுர்கான்

c) அமைதி

d) சங்கை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.10 அப்பாவி விசுவாசி பெண்களின் மீது அவதூறு சொல்வோரின் தண்டனை

a) அல்லாஹ்வின் சாபம்

b) மறுமையின் வேதனை

c) 160 கசையடி

d) a& b

) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.11 “ரப்பிக்ஃபிர் வர்ஹம் வ அன்த கைருர்ராஹிமீன்–இத்துஆவை கேட்டது

a) நூஹ் நபி

b) இப்ராஹிம் நபி

c) முஹம்மது நபி

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.12 வானங்கள் மற்றும் பூமியின் நூர் ஆக இருப்பது

a) அல்லாஹ்

b) ஜிப்ரீல்

c) முஹம்மது

d) ஸம்ஸ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.13 மறைவுடைய மூன்று ( தலாத அவ்ராத்) நேரங்கள்

a) குளித்தல் , பஜ்ரின் முன் , இஷாவின் பின்

b) பஜ்ரின் முன், உச்சி, இஷாவின் பின்

c) குளித்தல், மலஜலம் கழித்தல், இஷாவின் பின்

d) பஜ்ரின் பின், உச்சி , இஷாவின் பின்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.14 ஒருவர் தன் மனைவியல்லாத மற்றொரு பெண் மீது அவதூறு கூறுகிறார். அவர் --- சாட்சிகளை கொண்டுவர வேண்டும். இல்லையெனில்-------------.

a) 4 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்

b) 2 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்

c) 4 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்

d) 2 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.15 பெண்கள் மஹ்ரமல்லாத மற்ற ஆண்கள் முன் தன் தலைமுடியை மறைப்பது

a) சுன்னத்

b) கட்டாயம்

c) முஸ்தஹப்

d) தேவையில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Wednesday, October 14, 2009

இறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 16

Part 16 / ஜுஸ்வு 16

Q.No

Answer

Reference

16.1

d

20:114

16.2

a

19:28

16.3

c

18:86

16.4

c

20:25,26

16.5

d

18:109

16.6

c

19:54

16.7

d

19:23

16.8

a

18:96

16.9

c

20:85

16.10

b

20:51

16.11

a

18:107,19:61 (or) 20:76

16.12

c

19:73

16.13

a

20:59

16.14

a

19:52(or)20:10 , 20:12

16.15

a

18:102

Thursday, October 8, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 17

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 17

கேள்விக்கான பதில்களை ஸுரா 21 வசனம் 1 முதல் ஸுரா 22 வசனம் 78 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 15 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 17.1 நவீன யுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆனால் குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகள்

a) வானங்கள் , பூமி முதலில் இணைந்திருந்தன.

b) எல்லா உயிரினத்திலும் தண்ணீர் மூலக்கூறு உண்டு

c) கரு வளர்ச்சியின் நிலைகள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.2 ------ மற்றும் -----லிருந்து அல்லாஹ் தூதர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான்

a) ஆண்கள்,,,,,,,,,,பெண்கள்

b) ஜின்கள்,,,,,,,,,,,மனிதர்கள்

c) மலக்குகள்,,,,,,,,,,மனிதர்கள்

d) உயிருள்ளவை,,,,,,உயிரற்றவை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.3 கவசங்கள் செய்யும் முறையை முதலில் அறிந்தது

a) நூஹ் நபி

b) இப்ராஹிம் நபி

c) தாவூது நபி

d) சுலைமான் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.4 கஃபாவை, அதனை சுற்றி வருவோர் மற்றும் தொழுவோருக்காக பரிசுத்தப்படுத்தும் படி யாரிடம் கூறப்பட்டது

a) இப்ராஹிம் நபி

b) முஹம்மது நபி

c) ஜிப்ரீல்

d) ஆதம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.5 மனிதர்கள் புறக்கணித்தவர்களாக மறதியில் இருக்கும் விசயம்

a) தொழுகை

b) ஜகாத்

c) திக்ருல்லாஹ்

d) கேள்வி கணக்கு ( ஹிஸாப்)

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.6 அகிலத்தாருக்கான அருள் ( ரஹ்மத்தன் லில் ஆலமீன்) யார்?

a) இப்ராஹிம் நபி

b) முஹம்மது நபி

c) ஜிப்ரீல்

d) ஈஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.7 நம் இரட்சகனிடத்தில் ஒருநாள் என்பது நாம் கணக்கிடும் ------ போன்றது

a) 1000 நாட்கள்

b) 1000 வாரங்கள்

c) 1000 மாதங்கள்

d) 1000 வருடங்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.8 “அறுவடை செய்யப் பட்ட அரிதாள்கள் போல கரிந்தது– எதன் உதாரணம்?

a) சோம்பலுடன் தொழுகை

b) சொல்லிக்காட்டும் தர்மம்

c) அழிக்கப்பட்ட ஊர்கள்

d) நிராகரிப்போரின் நன்மைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.9 யஃஜுஜ் , மஃஜுஜ் கூட்டம் திறக்கப்பட்டவுடன் ஒவ்வொரு ----லிருந்தும் இறங்கி வருவார்கள்

a) பள்ளம்

b) ஊர்

c) பகுதி

d) மேடு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.10 கரு வளர்ச்சியின் அடுத்தடுத்த நிலைகள்

a) இந்திரியம், முட்டை, கரு

b) வெள்ளை, மஞ்சள், கரு

c) உயிரற்ற நிலை, இடைப்பட்ட நிலை, உயிர் நிலை

d) நுத்ஃபத், அலகத், முள்க(ங)த்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.11 -----ஐ தவிர மற்ற சிலைகளை இப்ராஹிம் நபி உடைத்தார்

a) தன் தந்தை செய்த சிலை

b) ஆண் சிலை

c) பெண் சிலை

d) பெரிய சிலை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.12 மனிதர்களில் சிலரை, சிலரை கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால்...

a) ஊர்கள் அழிக்கப்பட்டிருக்கும்

b) நன்மைகள் குறைந்திருக்கும்

c) வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டிருக்கும்

d) நோய்கள் பெருகியிருக்கும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.13 இப்பாகத்தில் விசுவாசிகளின் தந்தை என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

a) ஆதம் நபி

b) நூஹ் நபி

c) இஸ்மாயீல் நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.14 இவர்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்

a) விசுவாசம் கொண்டோர் , யூதர்கள்

b) ஸாபியீன்கள் , கிருத்தவர்கள்

c) மஜுஸி , இணைவைப்போர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 17.15 “லா இலாஹ இல்லா அன்த,சுபஹானக,இன்னீ குன்து மினல்ளாலிமீன்”- இத்துஆவை கேட்டது

a) இப்ராஹிம் நபி

b) துன்னூன் ( யூனுஸ் நபி)

c) நூஹ் நபி

d) ஜகரிய்யா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)