Showing posts with label part 15. Show all posts
Showing posts with label part 15. Show all posts

Wednesday, October 7, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 15-பதில்கள்

Part 15 / ஜுஸ்வு 15

Q.No

Answer

Reference

15.1

b

17:1

15.2

b

17:56

15.3

a

18:10

15.4

d

17:32,34

15.5

c

18:23,24

15.6

a

17:44

15.7

d

18:46

15.8

d

17:4

15.9

c

18:17

15.10

d

17:82

15.11

b

17:27

15.12

b

18:60/61

15.13

b

17:78

15.14

c

17:81

15.15

d

17:101

Thursday, September 24, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 15

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 15

கேள்விக்கான பதில்களை ஸுரா 17 வசனம் 1 முதல் ஸுரா 18 வசனம் 74 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 1 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 15.1 அல்லாஹ் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ------க்கு பயணம் செய்வித்தான்

a) மதீனா முனவ்வரா

b) மஸ்ஜிதுல் அக்ஸா

c) மஸ்ஜிதுல் தக்வா

d) வெள்ளை மாளிகை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.2 நல்லடியார்கள்,அவ்லியாக்களுக்கு மக்களின் கஷ்டத்தை போக்கி விட (அ) திருப்பிவிட சக்தி உண்டு.அவர்களை உதவிக்கு அழைக்கலாம்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.3 “ரப்பனா ஆதினா மில்லதுன்க ரஹ்மத்தன், வ ஹய்யிலனா மின் அம்ரினா ரஸதா“ –இந்த துஆ –வை கேட்டது

a) குகைவாசிகள்

b) மூஸா நபி

c) தோட்டவாசிகள்

d) துல்கிப்லு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.4 நெருங்க வேண்டாம் ( லா தக்ரபூ) என குறிப்பிடப் படும் பாவம்(கள்)

a) விபச்சாரம்

b) அநாதைகளின் செல்வத்தை அபகரித்தல்

c) கொலை

d) a & b

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.5 எதிர்காலத்தில் செய்யப்போகும் காரியங்களை ----- இணைத்து சொல்ல வேண்டும்

a) சுப்ஹானல்லாஹ்

b) அல்ஹம்துலில்லாஹ்

c) இன்ஷா அல்லாஹ்

d) அல்லாஹு அக்பர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.6 உயிரற்ற பொருட்கள் அல்லாஹ்வை துதி செய்கின்றன.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.7 இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்கள்

a) செல்வம்,விளைச்சல்

b) கால்நடைகள், ஆண்மக்கள்

c) தோட்டங்கள், செல்வம்

d) செல்வம், ஆண்மக்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.8 பனீ இஸ்ராயீல் ---- தடவை பூமியில் குழப்பம் செய்தார்கள்

a) 9

b) 5

c) 7

d) 2

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.9 சூரியன் உதிக்கும்போது அது குகையின் -----பக்கம் சாய்ந்ததாக இருக்கும்

a) இடது

b) தென்

c) வலது

d) மேல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.10 அக்கிரமகாரர்களுக்கு (ளாலிமீன்) குர்ஆன்------ ஐ அதிகமாக்கும்

a) விசுவாசத்தை

b) நிராகரிப்பை

c) நோயை

d) நஷ்டத்தை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.11 ஷைத்தானின் சகோதரர்கள் ( இக்வானுஷ்ஷைத்தான்)

a) தொழாதவர்

b) வீண்விரயம் செய்பவர்

c) பெற்றோரை பேணாதவர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.12 மூஸா நபி ----வரை நடந்து சென்றார்

a) மத்யன்

b) இருகடல்கள் சந்திக்குமிடம்

c) செங்கடல்

d) இரு மலைகள் சந்திக்குமிடம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.13 ஆஜராகும் தொழுகை ( மஸ்ஹுதா) என குறிப்பிடப் படும் தொழுகை

a) இஷா

b) பஜ்ர்

c) மக்ரிப்

d) அஸர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.14 ------வந்துவிட்டது , ------அழிந்துவிட்டது

a) குர்ஆன் ,,,, முந்திய வேதங்கள்

b) இறைவனின் வெற்றி,,,, ஷைத்தானின் சூழ்ச்சி

c) சத்தியம்,,,,,அசத்தியம்

d) பத்ஹ் மக்கா ,,,, சிலைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 15.15 மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட அத்தாட்சிகள்

a) 2

b) 7

c) 11

d) 9

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)