Thursday, July 9, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 4

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 4

கேள்விக்கான பதில்களை ஸுரா 3 வசனம் 92 முதல் ஸுரா 4 வசனம் 23 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 16 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 4.1 (வணக்கத்திற்கான) முதல் வீடு இருப்பது

a) குபா

b) மதீனா

c) பக்கா

d) பலஸ்தீன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.2 விசுவாசிகளிடம் ”உங்களுக்கெதிராக மனிதர்கள் யுத்தத்திற்கு ஒன்று கூடியிருக்கிறார்கள்“ என்ற போது

a) விசுவாசம் அதிகரித்தது

b) வணக்க வழிபாடு அதிகரித்தது

c) பயம் அதிகரித்தது

d) தவ்பா அதிகரித்தது

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.3 பிள்ளைகள் இன்றி இறந்த மனைவியின் சொத்தில் கணவனின் பங்கு

a) 1 / 3

b) 2 / 3

c) 3 / 7

d) 1 / 2

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.4 முஹம்மது நபி மென்மையாக நடந்து கொள்வது

a) அல்லாஹ்வின் அருளால்

b) அவர்களின் வளர்ப்பு முறையால்

c) ஸஹாபாக்களின் தன்மையால்

d) விவேகத்தால்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.5 பெண்கள் மானக்கேடான செயலை செய்தால் அதை நிரூபிக்க அவர்களுக்கு எதிரான சாட்சி---தேவை

a) 1

b) 2

c) 3

d) 4

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.6 யுத்தத்தில் துக்கத்திற்கு பிறகு அல்லாஹ் அமைதியளிக்க கூடிய------ஐ இறக்கி வைத்தான்

a) 5000 மலக்குகள்

b) மழை

c) தூக்கம்

d) 3000 மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.7 விசுவாசிகளே! ------- ஆக அன்றி மரணித்து விட வேண்டாம்

a) கடனற்றவராக

b) முஸ்லிமாக

c) மறுமையை நம்பியவராக

d) ஷஹீது

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.8 இறந்தவருக்கு 3 பெண்கள் மட்டும் இருந்தால் அவர்களின் வாரிசுரிமை பங்கு

a) 1 / 2

b) 2 / 3

c) 1 / 3

d) 1 / 6

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.9 தவ்ராத்திற்கு முன்னர் மக்களுக்கு ஹராமாக்கப் பட்ட உணவுகள்

a) பன்றி இறைச்சி

b) இஸ்ராயீல் தனக்கு விலக்கி கொண்டவை

c) செத்த பிராணி , இரத்தம்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.10 முஹம்மது ----- அன்றி வேறில்லை . இதற்கு முன்னர் பலர் சென்றிருக்கின்றனர்

a) மனிதர்

b) ரஸுல்

c) முஸ்லிம்

d) தலைவர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.11 தவ்பா அங்கீகரிக்க படுவது

a) அறியாமையால் பாவம் செய்து சமீபத்தில் தவ்பா செய்பவர்

b) முஸ்லிம்களுக்கு மட்டுமே

c) வணக்க வழிபாடு அதிகம் செய்வோருக்கு மட்டுமே

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.12 3000 மலக்குகளை கொண்டு உதவி செய்தது போதாதா?- இது

a) நபியானவர் விசுவாசிகளை நோக்கி கூறியது

b) ஜிப்ரீல் ஆனவர் நபியை நோக்கி கூறியது

c) விசுவாசிகள் மற்ற விசுவாசிகளை நோக்கி கூறியது

d) அல்லாஹ் நபியை நோக்கி கூறியது

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.13 அநாதைகளின் பொருட்களை அநியாயமாக தின்பது ------ ஆகும்

a) ஏழைகளுக்கு ஆகுமானது

b) நெருப்பை தின்பது

c) 40 சவுக்கடிக்கான குற்றம்

d) மற்ற அநாதைக்கு ஆகுமானது

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.14 யுத்தம் பற்றி நாங்கள் அறிந்திருந்தால் உங்களை பின்பற்றியிருப்போம் – இதை கூறியது

a) காஃபிர்

b) யூதர்கள்

c) முஸ்லிம்கள்

d) முனாஃபிக்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 4.15 கழுத்தில் செல்வத்தை மாலையாக போட்டு மறுமையில் வருபவர்கள்

a) வட்டி உண்பவர்

b) உலோபி (கஞ்ச) தனம் செய்தவர்

c) ஜகாத் கொடுக்காதவர்

d) b & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Saturday, July 4, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 2 -பதில்கள்

கேள்வி

பதில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Q No

Ans

Ref

2.1

b

2:143

2.2

a

2:185

2.3

d

2:197

2.4

b

2:238

2.5

c

2:247

2.6

c

2:191 , 217

2.7

b

2:203

2.8

b

2:156

2.9

a

2:153

2.10

c

2:219

2.11

c

2:143

2.12

d

2:183

2.13

b

2:158

2.14

b

2:196

2.15

c

2: 246 ,248 ,251

Wednesday, July 1, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 3

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 3

கேள்விக்கான பதில்களை ஸுரா 2 வசனம் 253 முதல் ஸுரா 3 வசனம் 91 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 9 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 3.1 ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக்காக துஆ செய்யப்பட்டவர்கள்

a) யஹ்யா

b) மர்யம்

c) b & d

d) ஈஸா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.2 வட்டியில் ஈடுபடுபவர்கள்

a) அல்லாஹ் , தூதருடன் போரிடத் தயாரானவர்கள்

b) செல்வம் அழிந்துவிடும்

c) ஷைத்தான் தீண்டியதுபோல எழுப்பப் படுவார்கள்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.3 ஈஸா நபி ------ ல் பலபடுத்தப்பட்டார்

a) மருத்துவ அற்புதங்களால்

b) ஹவாரிய்யூன்களால்

c) ரூஹுல் குத்ஸ்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.4 மர்யமின் பொறுப்பாளர் யார்? எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?

a) யஹ்யா ,,,,, சீட்டு குலுக்கி போட்டு

b) ஜகரிய்யா ,,,, ஆற்றில் எழுதுகோலை எறிந்து

c) இம்ரான் ,,,,,, சீட்டு குலுக்கி போட்டு

d) ஜகரிய்யா,,,,,, சீட்டு குலுக்கி போட்டு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.5 காபிர்களுக்கு சக்திக்கு மேற்ப்பட்ட சிரம்ம் உண்டு

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.6 குர்ஆனின் அடிப்படை

a) இதயத்தில் பாதுகாப்பு

b) தெளிவான கருத்துடைய வசனங்கள்

c) நிதானமாக ஓதுதல்

d) ஓரிறை கொள்கையை நிலைநிறுத்தல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.7 தாகூத்தின் வேலை

a) தொழுகையில் சோம்பலை உண்டாக்குதல்

b) கணவன் , மனைவிக்குள் சண்டையை உண்டாக்குதல்

c) இறை நிராகரிப்பை அதிகப்படுத்த்தல்

d) பேரொளியிலிருந்து இருளில் தள்ளுதல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.8 யஹ்யா

a) தலைவர்

b) துறவி

c) நபி

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.9 குர்ஸிய்யு

a) வானங்கள் , பூமியில் விசாலமாக உள்ளது

b) 80000 மலக்குகளால் சுமக்கப் படுகிறது

c) சுவனத்தின் மேல் உள்ளது

d) பேரொளியானது

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.10 அல்லாஹ் நேசிப்பது

a) உண்மையாளர்களை

b) விசுவாசிகளை

c) ஷஹீதுகளை

d) முஹம்மது நபியை பின்பற்றுவோரை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.11 ஷைத்தான் ஏவுவது

a) மானக்கேடை

b) நரகத்தை

c) இறை நிராகரிப்பை

d) தொழுகையில் மறதியை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.12 மண்படிந்த வழுக்குபாறையில் மழை பெய்தல் – யாரின் உதாரணம்

a) முனாபிக்

b) சோம்பலுடன் தொழுபவன்

c) மனிதர்களுக்கு காட்ட தர்மம் செய்பவன்

d) காஃபிர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.13 “நான் என் முகத்தை அல்லாஹ்விற்கு முற்றிலும் பணித்து விட்டேன்“ – கூற கட்டளையிடப்பட்டவர்

a) இப்ராஹிம் நபி

b) முஹம்மது நபி

c) மூஸா நபி

d) ஈஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.14 அதிகமான நன்மைகள் கொடுக்கப்பட்டவர்

a) கடனை தர்மமாக கொடுத்தவர்

b) ஞானம் கொடுக்கப்பட்டவர்

c) பிறர் அறியாமல் தானம் கொடுத்தவர்

d) ஸஹர் நேரம் தொழுபவர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 3.15 கடனுக்கான சாட்சி

a) 4 ஆண்கள்

b) 2 ஆண்கள் , 2 பெண்கள்

c) 1 ஆண் , 2 பெண்கள்

d) 2 பெண்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)